பல கடல்கள் கடந்தாலும்
பல மலைகள் தொடர்ந்தாலும்
நம்மிடம் மாறாத ஒரு சொந்தமே
நட்பு என்றொரு பந்தம்
வகுப்பினில் ஒன்றாய் படித்தோம்
ஒன்றகாவே மதிலைப் பயந்தோம்
உன் வீடு எங்கள் வீடென்று
தினமும் ஒன்று கூடினோம்
கல்லூரி காலம் முடிந்தும்
தொடர்ந்தது நட்பின் பயணம்
வெவ்வேறு திக்கில் இருந்தாலும்
நாம் இன்னும் நண்பர்கள்
January 17, 2009
Subscribe to:
Posts (Atom)